காரைக்குடி: மாலை 4.30 மணி * இடம்: குறளரங்கம், காரைக்குடி. * தலைமை: ம.கு.வைகறை, மாவட்டத் தலைவர்* முன்னிலை: சாமி திராவிடமணி, மாவட்டக் காப்பாளர் *வரவேற்புரை: கொ.மணிவண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் * பொருள்: 1) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைக்கிணங்க, தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவை 31.08.2024 அன்று காரைக்குடியில் நடத்துவது, 2) பெரியார் உலகப் பணிகள், 3) அமைப்புப் பணிகள் * நன்றியுரை: இ.ப.பழனிவேல், மாவட்டத் துணைச் செயலாளர் *விழைவு: தோழர்களின் தவறாத வருகை! * அழைப்பு: சி.செல்வமணி மாவட்டச் செயலாளர், காரைக்குடி கழக மாவட்டம்
7.8.2024 புதன்கிழமை காரைக்குடி கழக மாவட்ட முக்கியக் கலந்துரையாடல் கூட்டம்
Leave a comment