திருச்சி, நவ.27 துறையூர் அருகேயுள்ள புத்தனாம் பட்டி நேரு நினைவுக் கல்லூரி நிர்வாகமும், தமிழ் நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து மாநில அளவிலான 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தின. கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் ஷியாமளா ரவிச்சந்திரன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன், துணை முதல்வர் முனைவர் தமிழ் மணி, ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சிசுந்த ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்: என்சிஎஸ்சி மாநில ஒருங்கிணைப்பாளீர் முனைவர் சுகுமாரன், கல்லூரி தலைவர் பொன்.பால சுப்பிரமணியன், கவிஞர் நந் தலாலா, திருவாரூர் மத்திய பல்கலைக் கழக பேராசிரி யர் முனைவர்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் பேசினர். நிறைவு நாளில் சிறப்பு அழைப்பாளராகதுறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார் பங்கேற்று போட்டிகளில் வெற்றிப் பெற்ற குழந்தை களுக்கு பரிசுகள் வழங்கினார்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books