கும்பகோணத்தில் திராவிடர் கழகப் பொதுக்குழு மற்றும் தீர்மான விளக்க பொதுக்கூட்டம், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, இராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு விழா இன்று (4.8.2024) நடைபெறுவதையொட்டி தி.மு.க தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம் எம்.பி., அவர்கள் சார்பாக மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் க. முத்துச்செல்வன் அவர்கள் ரூ.1,00,000த்தை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், குடந்தை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, குடந்தை மாநகரத் தலைவர் வழக்குரைஞர் பீ.இரமேஷ், தஞ்சை மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு ஆகியோரிடம் வழங்கினார் .உடன்: மாவட்ட திமுக பொருளாளர் நடராஜன் (3.8.2024).
கழகப் பொதுக்குழு நிகழ்வுக்கு தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சு. கல்யாணசுந்தரம் எம்.பி., ரூ.1,00,000 நன்கொடை வழங்கினார்

Leave a Comment