கவிப்பேரரசு வைரமுத்து நாங்குநேரி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “நாங்குநேரி சம்பவம் நாட்டின் இதயத் தில் விழுந்த வெட்டு – ஜாதியைக்கூட மன்னிக்கலாம். அதற்கு ‘இழிவு’ – ‘பெருமை’ கற்பித்தவனை மன்னிக்க முடியாது, சமூக நலம் பேணும் சமூகத் தலைவர்களே! முன்னவர் பட்ட பாடு களைப் பின்னவர்க்குச் சொல்லிக் கொடுங்கள் அல்லது மதம் மாறுவதுபோல் ஜாதி மாறும் உரிமையைச் சட்டமாக்குங்கள்” – இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மதம் மாறுவதுபோல் ஜாதி மாறும் உரிமையைச் சட்டமாக்குங்கள்: கவிப்பேரரசு வைரமுத்து
Leave a Comment