ஒன்றும் புரியவில்லையே!

Viduthalai
0 Min Read

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறுவது, சட்டத்தின் அடிப்படையிலா? நீட் தேர்வை மீண்டும் நடத்துவது சிரமம் என்ற எண்ணத்திலா? இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்கக் கூடாது என்பது எந்த அடிப்படையில்?
சட்டம் பேசுகிறதா? சந்தர்ப்பவாதம் பேசுகிறதா? ஒன்றும் புரியவில்லையே!
முடிவில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சொல்லப்பட்ட தீர்ப்பு போன்றதா?
வழிகாட்டும் திராவிட மாடல் அரசு
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
பொன்விழா காணும்
அண்ணா மேம்பாலம்!
10.85 கோடி ரூபாயில் அண்ணா மேம்பாலம் புதுப்பிப்பு. இவ்வாண்டு அப்பாலத்தின் பொன்விழா ஆண்டாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *