காயத்திற்கு ஒத்தடம்!
மகன்: நீட் தேர்வுக்கு முன்பு மருத்துவக் கல்வி பெரும் வியாபார மாக இருந்தது என்று ஒன்றிய அமைச்சர் நட்டா பேசியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: இப்பொழுது மோசடியும், லஞ்சம் ஆக வளர்ச்சி அடைந்திருக்கிறது, மகனே!
அப்பா – மகன்

Leave a Comment