கனிமொழி எம்.பி.யின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்க வக்கில்லாமல், பந்தை அடிக்க முடியவில்லை என்றால், காலை அடிக்கும் கயவாளித்தனமாக ‘தி (இ)னமலர்‘ கிறுக்குகிறது!
இரயில் நிலையம் சென்றாலும், அஞ்சல் நிலையம் சென்றாலும், அங்கே தமிழ் தெரியாத ஹிந்தி வாலாக்கள், ஹிந்தியில் பேசினால், தமிழ்நாட்டுப் பொதுமக்கள் நிலை என்னாவது?
பதில் சொல்லுமா, இனமலர்?
பதில் சொல்லுமா, இனமலர்?
Leave a Comment