தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற மூத்த தலைவர்கள் சங்கரய்யா – நல்லகண்ணு ஆகியோரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (14.8.2023) மூத்த தலைவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்தபொழுது, அவர்கள் இருவரும் ஆசிரியருக்குச் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர் (சென்னை).
தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற மூத்த தலைவர்கள் சங்கரய்யா – நல்லகண்ணு, தமிழர் தலைவருக்கு வாழ்த்து!
Leave a Comment