பட்டம் என்பது பாராயணம்தான். தொழில்துறையில் பட்டம் பெறுவதானால் அந்தத் துறையில் மட்டுமே ஓரளவு அறிவு பெற்றிருக்கலாம். ஆனால் உலகப் பொது விடயத்தில் அறிவு பெற அவர்களுக்கு வாய்ப்புக் கிடையாது என்னும் போது – படித்துப் பட்டம் பெற்றவர்களும் கூடப் பார்ப்பனரின் பித்தலாட்டத்தை சிறிதளவாவது ஆராயக் கூடாதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’