தகைசால் தமிழர் விருது! பொருத்தமான தேர்வு பொங்கும் நன்றியும் வாழ்த்தும்!

viduthalai
0 Min Read

தமிழ்நாடு அரசின் இவ்வாண் டிற்குரிய “தகைசால் தமிழர்” விருதினை தமிழ், தமிழர் உரிமைகளுக்கான தகைசார்ந்த போராளியாகத் திகழுகின்ற நமது பொதுத் தொண்டறப் போராளியான அருமை நண்பர் தமிழ்த்திரு குமரி அனந்தன் அவர்களுக்கு அளிக்கவிருப்பதான நமது முதல் அமைச்சரின் இனிக்கும் அறிவிப்பு கேட்டோம்.
தகைசால் தமிழரை சரியாக அடையாளம் கண்டுள்ளார் நமது ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ முதல் அமைச்சர். மகிழ்ச்சி கலந்த பாராட்டு!
விருது பெறவிருக்கும் வீரத் திருமகன் குமரியாருக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

1.8.2024 தலைவர்,
திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *