குன்றத்தூர் திராவிடர் கழக தலைவர் மு.திருமலையின் தந்தை மொ.முனுசாமி அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாளை (14.8.2023) முன்னிட்டு திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் 500 மற்றும் திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் 500 ஆக மொத்தம் ரூபாய் 1000 நன்கொடை வழங்கப் பட்டது. நன்றி.
– – – – –
திராவிடர் கழக பொதுக்குழு உறுப் பினர் பேராவூரணி இரா. நீலகண்டன்-முத்துலெட்சுமி கோட்டாக்குடி கா.மாரி யப்பன்-மலர்கொடி இவர்களின் பேரனும் பொறியாளர் வசந்தகுமார்-மணியம்மை இவர்களின் மகன் ம.வ.கவிச்சரணின் ஏழாம் அகவைக்கு (16.8.2023) செல்வதன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடையாக வழங்கி உள்ளார் வாழ்த்துகள்