திருவாரூர்: காலை 10:00 மணி * இடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர் * வரவேற்புரை: கோ.இராமலிங்கம் (மாவட்ட துணை செயலாளர்) * தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), கி.அருண்காந்தி (மாவட்ட துணை தலைவர்) * தொடக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * கருத்துரை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்) * பொருள்: 1, பொதுக்குழு முடிவை செயல்படுத்துவது,
2, இயக்க செயல் திட்டங்கள்…. * வேண்டல்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். * அழைப்பது: வீர.கோவிந்தராசு (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம்