30.8.2024 புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் கே.ஜி.எஸ். இல்ல திருமண விழாவிற்கு மணமகனின் பெற்றோர் கே.ஜி.எஸ். தினகரன் கமலி & மணமகளின் பெற்றோர் பிச்சாண்டி தாட்சாயணி, கபிலன், கலா ராணி, நர்மதா, கே.ஜி.எஸ்.டி. சரத் ஆகியோர் தமிழர் தலைவர் அவர்களிடம் திருமண அழைப்பிதழை வழங்கினர். (சென்னை)