நன்னன்குடி நடத்திய விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று புத்தகத்தை வெளியிட்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட இணையர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கியும் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன், புலவர் ப. எழில்வாணன், இரா. உமா, கலைச்செல்வி, புலியூர்க்கேசிகன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். உடன்: பார்வதி நன்னன், தமிழ்ச்செல்வன், அவ்வை, வேண்மாள் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (சென்னை 30.7.2024)
‘‘நன்னன்குடி’’ நடத்திய நூல் வெளியீட்டு விழா, பரிசளிப்பு விழா – தமிழர் தலைவர் பங்கேற்பு
Leave a Comment