நாள்: 2.8.2024 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை:
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,
துணைப் பொதுச் செயலாளர். திராவிடர் கழகம்
வரவேற்புரை: ம.கவிதா மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
தொடக்க உரை: முனைவர் வா.நேரு, மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
இணைப்புரை: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம், மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
நூல்: மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் எழுதிய ‘இன்ஸ்டா’ டிஜிட்டல் கால இளைஞர்கள்
நூல் அறிமுகவுரை:
வி.சி.வில்வம், மாநில ஒருங்கிணைப்பாளர்,
திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு.
ஏற்புரை:
மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் .
நன்றியுரை: பாவலர் சுப.முருகானந்தம்,
மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
Zoom : 82311400757 Passcode : PERIYAR
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 106
Leave a Comment