சென்னை, ஆக. 15- வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக உருவாக் கப்பட்டுள்ள புதிய செயலி பயன் பாட்டிற்கு வருகின்றது.
தமிழ்நாடு காவல்துறையின் வலைப்பின்னலில் உருவாக்கப்பட் டுள்ள இந்த செயலியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.
மனுக்கள் தகுந்த சரிபார்ப்புக்கு பிறகு சம்பந்தப்பட்ட மாநகர மற்றும் மாவட்ட காவல் துறைக்கு விசாரணைக்கு அனுப்பப்படும்.
இதனை https://eservices.tnpolice.gov.in என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.