கவிப்பேரரசு வைரமுத்து இன்று காலை (30.7.2024) தமிழர் தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு (கவிப்பேரரசு வைரமுத்து தொகுத்த) ‘கலைஞர் 100 கவிதைகள் 100’’ நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கினார்.