சாமியால் நல்லது ஒன்றுமில்லை. இது சாமியா? குழவிக் கல்லா? என்று கேட்கிறோம். ஏன்? கடவுளைக் குடுமியைப் பிடித்துக் கூட ஆட்டுகிறோம்; ஆனால், அது நட்டது நட்டபடியே ‘ஆம். உண்மை, உண்மை’ என்று ஒப்புக் கொள்ளும் தன்மையில் இருந்த இடத்திலேயே இருப்பது எப்படி? நம் மீது ஆத்திரம் வந்து சாமி மான நட்ட தாவா தொடுத்ததா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’