“விடுதலை” வளர்ச்சி நிதி

viduthalai
0 Min Read

மும்பை கழகத் தோழர்கள் பெரியார் பாலா – கோமதி இணையரது மகள் மகிழினி-யின் 3ஆம் ஆண்டு பிறந்த நாளில் உண்டியலில் சேர்த்த ரூ.2,282 “விடுதலை” வளர்ச்சி நிதியை மும்பை கழகத் தலைவர் பெ.கணேசன் அவர்களிடம் வழங்கினர். உடன்: மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், மும்பை கழகச் செயலாளர் இ.அந்தோணி (27/07/2024).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *