1.8.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: முனைவர் த.கு.திவாகரன் * தலைப்பு: திராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர் (நினைவேந்தல் – 17.7.1919) *முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன்.
2.8.2024 வெள்ளிக்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் எட்டாவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: தாம்பரம் பெரியார் புத்தக நிலையம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் * தலைப்பு: கலைத்துறையில் சுயமரியாதைக்காரர்கள் * சிறப்புரை: கலைஞாயிறு மு.கலைவாணன் (பொம்மலாட்டக் கலைஞர்) * தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதி செயலாளர், மதிமுக), கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட கழக செயலாளர்).