அப்பா – மகன்

Viduthalai
0 Min Read

அரசியல், மற்றவை

ஆதரவை அதிகரிக்க…

மகன்: ‘நீட்’ தேர்வு வைத்து அரசியல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று பி.ஜே.பி. அண்ணாமலை குற்றம் சொல்லுகிறாரே, அப்பா!

அப்பா: இப்படியே அவர்கள் பேசிக் கொண்டிருக்கட்டும் மகனே, அது தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணிக்கும் ஆதரவை அதிகரிக்கச் செய்யும், மகனே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *