தமிழர் தலைவருக்கு வி.ஜி. சந்தோசம் வாழ்த்து!

Viduthalai
0 Min Read

அரசியல்

தமிழ்நாடு அரசின் சார்பில் ‘‘தகைசால் தமிழர்” விருது பெற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, வி.ஜி.பி. குழுமத்தின் சார்பில் வி.ஜி. சந்தோசம் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளனர் (சென்னை, 15.8.2023).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *