மலேசியா சிலாங்கூர் மாநிலம் ராஜா மூஸா தோட்ட தமிழ் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சியில் திருக்குறள் மற்றும் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூல்களை அன்பளிப்பாக மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு கோவிந்தசாமி வழங்கினார். சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மேனாள் ஆட்சிக் குழு உறுப்பினர் ட த்தோ வி.எல்.காந்தன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மலேசியாவில் ராஜா மூஸா தோட்ட தமிழ் மாணவர்களுக்கு அறிவியக்க நூல்கள் அன்பளிப்பு
Leave a Comment