புதுடில்லி ஜந்தர் மந்தரில் புதிய குற்றவியல் சட்டங்களைத் தி்ரும்பப் பெற வலியுறுத்தி இன்று (29.7.2024) நடைபெறும் அறப்போராட்டத்தில் பங்கேற்க உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் அவர்களை தென்காசி – திருநெல்வேலி கழக மாவட்டங்கள் சார்பாக தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த. வீரன் அழைப்பு விடுத்தார். உடன்: ப.செந்தில்குமார், செ.அரவிந்த்மணிராஜ்.