தக்க வைப்பதற்காக…
மகன்: 2026 சட்டப்பேரவை தேர்தலில் பி.ஜே.பி.,க்கு வாய்ப்பு என்று பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: ஒவ்வொரு முறையும்தான் கூறுகிறார், எதையாவது சொல்லி ஆறுதல் பெறவேண்டாமா? தலைமைப் பதவியை தக்க வைத்துக் கொள்ளவேண்டாமா, மகனே!
அப்பா – மகன்

Leave a Comment