சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி நடராசன் மகன் செஞ்சி ந.கதிரவன் மகள் க.மதிவதனி யின் குழந்தை திராவிடசெல்வன் (எ) லித்வின் முதலாமாண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.300 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!!
– – – – –
ஒக்கநாடு மேலையூர் கழகப் பொறுப்பாளர் இராசப்பா -கலைச் செல்வி மகள் பெரியார் பிஞ்சு இரா.ஆர்த்திகா பிறந்தநாள் (17.8.2023) மகிழ்வாக நாகம்மையார் இல்லத் திற்கு ரூ.2,000 வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!!