17.8.2023 வியாழக்கிழமை
குடியாத்தம்: மாலை 5:00 மணி
இடம்: பேருந்து நிலையம் அருகில், குடியாத்தம்
தலைமை: சி.சாந்தகுமார் (குடியாத்தம் நகர தலைவர்)
வரவேற்புரை: வி.இ.சிவக்குமார் (பொதுக்குழு உறுப்பினர்)
முன்னிலை: மா.அழகிரிதாசன், ச.ஈஸ்வரி, ந.தேன்மொழி, சி.லதா
தொடக்கவுரை: இர.அன்பரசன் (வேலூர் மாவட்ட தலைவர்)
வைக்கம் போராட்ட நூற்றாண்டு:
வி.சடகோபன் (கழக காப்பாளர், திராவிடர் கழகம்)
சுயமரியாதைக்காரர் கலைஞர் நூற்றாண்டு: கவிஞர் குடியாத்தம் த.பாரி (கழக பேச்சாளர், திமுக)
நன்றியுரை: வி.மோகன் (குடியாத்தம் நகர அமைப்பாளர்)
ஏற்பாடு: குடியாத்தம் நகர திராவிடர் கழகம்)