மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் குருப் பி, சி பணியிடங்கள்

Viduthalai
1 Min Read

அரசியல்

மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குருப் பி மற்றும் சி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

அ. குருப் பி பணியிடங்கள்:

1. Library and Information Assistant: 1 Þì‹ (ªð£¶)

2. Technician (Laboratory): 1 இடம் (பொது).

3. கீணீக்ஷீபீமீஸீ: 2 இடங்கள் (பொது)

ஆ. குரூப் சி பணியிடங்கள்

1. Stenographer: 1 இடம் (பொது), Upper Division Clerk:2 இடங்கள் (பொது), Lower Division Clerk:1 இடம் (பொது) இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் ஜிம்ப்மர் இணையதளத்தில் வெளியிடப்படும்.மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான கல்வித் தகுதி, அதிக பட்ச வயது, விண்ணப்ப கட்டணம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.08.2023.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *