2024-2025ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்து 31.7.2024 அன்று மாலை 4 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
– தலைமைக் கழகம்