மதக்குறி என்பது மாட்டுக் குறியே!

Viduthalai
0 Min Read

மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தன் மாடுகளுக்குப் போடும் அடையாளம் போலவே மதத் தலைவன் தனது மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதைக் காட்ட ஏற்படுத்தப்பட்ட குறியே யாகும்.
‘குடிஅரசு’ 3.11.1929

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *