சிறந்த மகப்பேறு மருத்துவ சேவையைப் பாராட்டி மருத்துவர் ஜெ. கனிமொழிக்கு பாராட்டு

Viduthalai
0 Min Read

அரசியல்

தருமபுரியில் நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் மாவட்ட அரசு தலைமை பெண்ணாகரம் மருத்துவமனையில் சிறந்த மகப்பேறு மருத்துவ சேவையைப் பாராட்டி மருத்துவர் ஜெ. கனிமொழிக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி சான்றிதழ் மற்றும் கேடயமும் வழங்கினார். (தர்மபுரி ஊமை.ஜெயராமனின் மகள், மருத்துவர் ஜெ. கனிமொழி என்பது குறிப்பிடத்தக்கது).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *