20.11.2023 திங்கள்கிழமை
சேலம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
சேலம்: காலை 11.00 மணி * இடம்: குயில் பண்ணை, அம்மாப்பேட்டை, சேலம் * பொருள்: டிச-2: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா சேர்ப்பு, பிறந்த நாள் பணிகள். * முன்னிலை: கி. ஜவகர் (மாவட்ட காப்பாளர்) * தலைமை: அ.ச.இளவழகன் (மாவட்ட தலைவர்) * கருத்துரை:
கா. நா. பாலு (தலைமை கழக அமைப்பாளர்) * அனைத்து அணித் தோழர்களும் வருகை தந்து கருத்துரை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். * தோழமையுடன்: சேலம் பா. வைரம் (மாவட்ட செயலாளர்).
23.11.2023 வியாழக்கிழமை
பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி படத்திறப்பு – நினைவேந்தல்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * வரவேற்புரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * அறிமுகவுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (திராவிடர் கழக வழக்குரைஞணி அமைப்பாளர்) * தலைமையேற்று படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * நினைவேந்தல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), டெய்சி மணியம்மை * நன்றியுரை: க.மணிமாறன் * ஏற்பாடு: திராவிடர் கழகம் – பெரியார் நூலக வாசகர் வட்டம்.