சனங்கள் சமூகச் சீர்திருத்தத்தின் அவசியத்தையும், உண்மையையும் எப்படி அறிய முடியும்? அரசியல் கிளர்ச்சி மாயையில் இருந்து என்று விடுபடுகிறார்களோ அன்றுதான் அறிய முடியும். அன்றி போலிச் சமூகச் சீர்திருத்தமே எங்கும் வியாபித்து ஆதிக்கம் செலுத்துவதை எப்படித் தடுக்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’