26.07.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 105

viduthalai
1 Min Read

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: கோ.ஒளிவண்ணன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)* தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ‌.மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: கி.தளபதிராஜ் அவர்களின் ‘இந்திய அரசியல் சட்ட எதிர்ப்புப் போராட்டம்’ (ஒரு வரலாற்றுக் கையேடு) * நூல் அறிமுக உரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)* நன்றியுரை : இயக்குநர் மாரி.கருணாநிதி, மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைப் பிரிவு * Zoom : 82311400757 Passcode : PERIYAR
பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில்

17ஆவது விளையாட்டு நாள் விழா

வெட்டிக்காடு: பிற்பகல் 2 மணி * சிறப்பு விருந்தினர்: திருமதி ஷானவாஸ் இலியாஸ், அய்.பி.எஸ்., காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உரத்தநாடு * அழைப்பில்: தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள், பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி, சில்லத்தூர், வெட்டிக்காடு, தஞ்சாவூர் மாவட்டம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *