கலைகள் ஏற்பட்டதன் முக்கிய நோக்கம் என்ன? இதனால் மனித சமுதாயத்திற்கு நன்மை உண்டாக்கி அதனால் முன்னேற்றம் காண வேண்டாமா? பயன்படும் முறையில் இவற்றைக் கையாளாவிடில் மக்களுக்கு என்ன பயன் ஏற்படும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1384)
Leave a Comment