விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் 61 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.8.2023) தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.கழகத் தலைவர் ஆசிரியர் அவருக்குச் சால்வை அணிவித்து வாழ்த்துகளைக் கூறினார்.எழுச்சித் தமிழர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சால்வை அணிவித்து அன்பை வெளிப்படுத்தினார். கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உடன் இருந்தார் (சென்னை, 17.8.2023)