Periyar Vision OTT – யைப் பதிவிறக்கி பயன்படுத்துவது எப்படி?

Viduthalai
1 Min Read

திராவிடர் கழகம்

1. முதலில் தங்களது ஆன்டிராய்டு திறன்பேசியில் உள்ள Play Store செயலியில் ‘Periyar Vision OTT’ என்று தேடவும். (ஆப்பிள் திறன்பேசி எனில் Apple Store- இல் ‘Periyar Vision OTT’ இருக்கும்).
2. Periyar Vision OTT செயலியை பதிவிறக்கம் செய்து உள்ளே நுழைந்த பின்னர் இடது புறம் மேல் பகுதியில் இருக்கும் Menu பொத்தானை அழுத்தவும்.
3. அதில் Sign in பொத்தானை அழுத்தவும்.
4. தங்களது அலைபேசி எண்ணை உள்ளிட்டு ‘Continue’ பொத்தானை அழுத்தவும்.
5. பின்னர் தங்களது அலை பேசிக்கு குறுஞ்செய்தியில் வரும் 6 இலக்க OTP எண்ணை உள்ளிட்டு Verify பொத்தானை அழுத்தவும்.
6. பின் தங்களது பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து Submit பொத்தானை அழுத்தவும்.
7. பின்னர், Periyar Vision OTT செயலியின் கீழ் பகுதியில் உள்ள Subscribe பொத்தானை அழுத்தவும்.
8. தங்களுக்கு தேவைப்படும் காலத்திற்கு ஏற்ப திட்டத்தை தேர்வு செய்து ‘Pay to Subscribe’ பொத்தானை அழுத்தவும்.
9. தங்களது பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகிய வற்றை பதிவு செய்யவும்.
10. பின்னர் விருப்பமான பணம் செலுத்தும் முறையை (Net Banking, Debit Card, Credit Card, UPI Application, QR Code, UPI Id) தேர்வு செய்து பணம் செலுத்தவும்.
பணம் செலுத்திய பின் நமது Periyar Vision OTTஇல் உள்ள அனைத்து காணொலிகளையும் காணலாம்.

திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *