தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று சென்னை அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி.
மின்சார ரயில்கள்
சென்னையில் இருந்து தாம்பரத்திற்குச் செல்லும் மின்சார ரயில்கள் பகல் நேரத்தில் செயல்படும். இரவு 10.30 மணிக்கு மேல் ரத்து.
மருத்துவமனையில் வேலை!
சாலையில் காகிதம் சேகரித்து வந்த ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
மாநிலங்களவையில்…
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் மாநிலத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. திட்ட செலவினை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளும் – மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் பதில்!
ஒன்றிய அரசு அனுமதி!
Leave a Comment