சொல்வது யார்?
* ஆக்கப்பூர்வமான வாதங்களில் ஈடுபடுவோம், எதிர்ப்பு அரசியல் செய்யவேண்டாம்.
– எதிர்க்கட்சிகளுக்குப்
பிரதமர் மோடி அழைப்பு
>> நாடாளுமன்றத்தின் ஒரு தொடரையே செயல்படாமல் முடக்கி வைத்த பி.ஜே.பி. பிரதமரா, இதனைப் பேசுவது?
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Sign in to your account