இந்த ஆண்டு தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மலராக வெளிவர உள்ளது.
* தலைவர்களின் வாழ்த்துச் செய்திகள்
*அறிஞர் பெருமக்களின் கட்டுரைகள்
* அரிய தகவல்களைக் கொண்ட பெட்டிச் செய்திகள்
உள்ளிட்ட ஏராளமான அம்சங்களைக் கொண்ட மலருக்கு தங்களிடம் உள்ள அரிய ஒளிப்படங்கள் மற்றும் ஆவணங்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
– கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்