இசபெல் வில்கெர்சனின் – “ஜாதி: நமது அதிருப்திகளின் தோற்றுவாய்” மொழியாக்க நூல் (தமிழில்: பத்திரிகையாளர் மயிலைபாலு)
கோவை புத்தகக் கண்காட்சியின் எதிர் வெளியீட்டக அரங்கில் 143, 144) 24.07.2024 புதனன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்படும். தமுஎகச கோவை மாவட்டத் தலைவர் தோழர் தி. மணி வெளியிட முதல் படியை தமுஎகச கோவை மாவட்டச் செயலாளர் எழுத்தாளர் அ. கரீம் பெற்றுக் கொள்வார்.
544 பக்க நூலின் விலை ரூ. 699
“ஜாதிப் படிநிலை என்பது உணர்வுகள் அல்லது ஒழுக்கம் பற்றியது அல்ல. இது அதிகாரம் பற்றியது. எந்தக் குழுக்களிடம் அது உள்ளது, எவற்றிடம் அது இல்லை என்பது பற்றியது” – இசபெல் வில்கெர்சன்
24.07.2024 புதன்கிழமை புத்தக வெளியீடு
Leave a Comment