நாள்: 23.7.2024 செவ்வாய் மாலை 4 மணி
இடம்: பனகல் கட்டடம் அருகில்(ஜூபிடர் தியேட்டர்) தஞ்சாவூர்)
வரவேற்புரை: வழக்குரைஞர் சி.அமர்சிங்(தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்)
முன்னிலை:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்),
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), முனைவர் க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமைக்கழக அமைப்பாளர்), மு.சேகர்
(மாநில தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராசு (விவசாய தொழிலாளரணி மாநில செயலாளர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர், மன்னார்குடி), பெ.வீரையன் (மாவட்ட தலைவர், பட்டுக்கோட்டை), கு.நிம்மதி (மாவட்டத் தலைவர், கும்பகோணம்), வீ.மோகன் (மாவட்டத் தலைவர், திருவாரூர்), வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (மாவட்டத் தலைவர்), விடுதலை நீலமேகம் (மாவட்டத் தலைவர், அரியலூர்), கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர், மயிலாடுதுறை), ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டத் தலைவர், திருச்சி), பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்),
செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகரச் செயலாளர்),
இரா.வீரக்குமார் (தஞ்சை மாநகர இணை செயலாளர்)
கண்டன உரை:
சு.கல்யாணசுந்தரம் (தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர், திமுக), துரை.சந்திரசேகரன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), க.அண்ணாத்துரை (தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர், திமுக), எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர், திமுக), ச.முரசொலி (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர்), டிகேஜி நீலமேகம் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), க.அன்பழகன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), நா.அசோக்குமார் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), சண்.இராமநாதன் (மாநகர செயலாளர், திமுக மேயர் தஞ்சை), டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சை), து.கிருஷ்ணசாமி (தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர், காங்கிரஸ்), பி.ஜி.இராஜேந்திரன் (தஞ்சை மாநகர மாவட்டத் தலைவர், காங்கிரஸ்), வி.தமிழ்செல்வன் (மாவட்ட செயலாளர், மதிமுக), சின்னை பாண்டியன் (மாவட்ட செயலாளர் சிபிஅய்(எம்)), முத்து.உத்திராபதி (மாவட்ட செயலாளர், சிபிஅய்), கோ.ஜெய்சங்கர் (மத்திய மாவட்டச் செயலாளர், விசிக), இலக்கணன் (மாநகர் மாவட்டச் செயலாளர், விசிக), எஸ்.எம்.ஜெயினுல்ஆப்தீன் (மாவட்ட செயலாளர், இ.யூ.முஸ்லீம் லீக்), அய்.எம்.பாதுஷா (மனித நேய மக்கள் கட்சி), த.பாபு (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஏ.ஆரோக்கியராஜ் (விவசாய தொழிலாளர் கட்சி), பி.தியாகராஜன் (ஆதி தமிழர் பேரவை), வல்லம் ரியாஸ் (மனிதநேய ஜனநாயக கட்சி), க.உலகநாதன் (திமுக), தோ.அருளானந்தசாமி (திமுக), கோ.செல்வக்குமார் (திமுக), சு.பழநிராசன் (சமவெளி விவசாய இயக்கம்), கோ.திருநாவுக்கரசு (தாளாண்மை உழவர் இயக்கம்), கோ.கணேசன் (மாவட்ட கழகச் செயலாளர், மன்னார்குடி), வை.சிதம்பரம் (மாவட்ட செயலாளர், பட்டுக்கோட்டை), சு.துரைராசு (மாவட்ட செயலாளர், குடந்தை), வி.கே.சின்னத்துரை (தஞ்சை மாவட்ட விவசாய நலசங்கம்), ஜெ.புபேஸ்குப்தா (மாவட்ட கழக செயலாளர், நாகை), கி.தளபதிராஜ் (மாவட்ட கழக செயலாளர், மயிலாடுதுறை), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட கழக செயலாளர், அரியலூர்),
எஸ்.வி.சுரேஷ் (மாவட்ட கழக செயலாளர், திருவாரூர்), மா.அழகிரிசாமி (ப.க. ஊடகப்பிரிவு மாநிலத் தலைவர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), இரா.மோகன்தாஸ் (மாவட்ட கழக செயலாளர், திருச்சி), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), முனைவர் வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), பி.பெரியார்நேசன் (வீதிநாடக கலைக்குழு அமைப்பாளர்), நா.இராமகிருஷ்ணன் (பெரியார் வீரவிளையாட்டு கழக மாநில செயலாளர்)
நன்றியுரை: அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்)
ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்