வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் அமைப்பாளர், முனைவர் வே.விநாயகமூர்த்தி, “நிறுவனத்தின் வளர்ச்சியில் ஆளுமையின் பங்கு” எனும் தலைப்பில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் வணிகவியல் பாடத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். அப்பட்டத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் காட்டி, வாழ்த்து பெற்றார். (பெரியார் திடல், 20.07.2024)