செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சூலை 25 முதல் ஆகஸ்டு 31 முடிய தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி கல்லூரி அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட அளவில் போட்டிக்கான பரிசுகளை மாவட்டங்கள் தாங்களே முடிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வெற்றி பெறும் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெறுபவர்களை சென்னையில் செப்டம்பர் 7, 8 சனி, ஞாயிறு அன்று நடக்க இருக்கும் மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் பங்கேற்க செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க துணைப் பொதுச் செயலாளர்கள், துணைத்தலைவர்கள், மாநில அமைப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள்:
1. பெரியார் ஒரு கேள்விக்குறி ?, ஆச்சரியக்குறி !.
2. ‘என்றும் தேவை பெரியார்!’
3. ‘பெரியார் காண விரும்பும் சமுதாயம்’
4. மண்டை சுரப்பை உலகு தொழும்!
5. புரட்சியாளர் பெரியார்!
6. பெரியாரால் வாழ்கிறோம்.
7. பெரியார் பிறவாமல் இருந்தால் ……….
8. சுய சிந்தனையாளர் பெரியார்
மேற்கண்ட தலைப்புகளில் போட்டியினை நடத்தி வெற்றிபெறுபவர்கள் முழு விபரத்தினை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இரா.தமிழ்ச்செல்வன், தலைவர்
வி.மோகன், பொதுச்செயலாளர்.
பகுத்தறிவாளர் கழகம்.

பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பெரியார் பிறந்தநாள் விழா மாவட்ட, மாநில அளவில் பேச்சுப்போட்டி
Leave a Comment