ஒரு மனிதன் தான் பிள்ளைக் குட்டிகாரனாய் இருப்பதனாலேயே யோக்கியமாகவும், சுதந்தரமாகவும் நடந்துக் கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாயிருக்கின்றான். அன்றியும், அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது.
(‘குடிஅரசு’ 12.8.1928)