ஏழை – பணக்காரன்; உயர்ந்தவன் – தாழ்ந்தவன் ஆகிய பேதங்கள் அற்ற வாழ்வை அளிக்க வல்லமை உள்ளது சமதர்மம் என்பதுதான் எனது முடிந்த முடிவு; வேதாந்த முடிவு; ஞான முடிவுமாகும்; ஆனால் சமதர்மம் பற்றி சிறிதும் கவலைப்படாத சமூக சீர்த்திருத்தக்காரன் என்று என்னைப் பழிப்பது ஏன்? என்ன நியாயம்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’