மனித வாழ்வின் பல்வேறு துறைகளில் இருக்கிற குறைபாடுகளை எடுத்துச் சொல்லிச் சிந்தித்துப் பார்த்து, அவைகளை நீக்கிச் சீர்திருத்தம் செய்யச் சொல்வது தவிர வேறு நோக்கம் எதுவும் எனக்கு ஏது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1381)
Leave a Comment