பிச்சை வாங்கச் சென்ற குள்ளப் பார்ப்பானுக்கு மாவலி அன்புடன் தானம் செய்கிறான். ஆனால், உபகாரம் செய்தவருக்கு அபகாரம் செய்கிறவனாகிய விஷ்ணு நன்றி கெட்டவனாய் மாவலியை ஒழிக்கப் பெரிய உருவம் எடுக்கிறான். இப்படிப்பட்ட நன்றி கெட்ட பாவி யாரேனும் உண்டா? மிருகங்களில் நாய் கூட நன்றி செய்வாரை நேசிக்கும் போது, செய் நன்றியறிதல் என்னும் சிறந்த குணம் விஷ்ணுவிடம் உண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’