நாள் : 19.08.2023 காலை 9 மணி முதல் 6 மணி வரை
இடம்: வள்ளுவர் கோட்டம் சென்னை
தலைமை: சிவகாளிதாசன்
கலந்து கொள்வோர்:
எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன்
(தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)
செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ – காங்கிரஸ்
தோழர் சி. மகேந்திரன் – சி. பி.அய்.
மல்லை சத்யா – ம. தி. மு. க.
தோழர் பொழிலன் – தமிழக மக்கள் முன்னணி
தோழா திருமுருகன் காந்தி – மே 17 இயக்கம்
உண்ணா போராட்டத்தை நிறைவு செய்து உரை:
கவிஞர் கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
நன்றி உரை: எழில் சுப்பிரமணியன்