எதிர்வரும் 23 ஆம் தேதி மாலை தஞ்சையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும் காவிரி உரிமைக்கான ஆர்ப்பாட்டத்திற்கு, பெரும் திரளாக நம் தோழர்கள் பங்கேற்க வேண்டும் என்ற நமது தலைவர் வைகோ அவர்களின் ஆணைக்கிணங்க, நமது மாவட்டத்திலுள்ள அனைத்து நிர்வாகிகளும், தங்கள் பகுதியிலுள்ள திரளான தொண்டர்களோடும் நண்பர்களோடும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மறுமலர்ச்சி தி.மு.கவின் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .
– வி.தமிழ்ச் செல்வன்,
மாவட்டக் கழகச் செயலாளர், மதிமுக